Skip to main content

Posts

Featured

Twitter ற்கு போட்டியாக Threads அறிமுகம் ?

  Mark Zukeberg இன் Meta நிறுவனம் Threads எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. Meta நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றை தொடர்ந்து Threads எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்ஸ்டாகிராம் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை சில மணி நேரங்களிலேயே 5 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Posts

ட்விட்டர் Threads மீது சட்ட நடவடிக்கை ?